Tuesday, February 4, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
5.மரம் வர சந்தம் சிந்து (3)
6.9-குறுக்காக புறப்பட்ட/கிளம்பிய இடம்! (3,3)
7.ஒரு தானியத்தின் முன் பாதியும் ஆப்பத்தின் பின் பாதியும் சேர்ந்து தூண். (4)
8.தேசத்தந்தையின் நடுவில் நம் கடைசி சேர்த்தால் சர்ப்பம் (3)
9.மலருடன் மூச்சுப்பிடித்துக் கிடைத்த மரித்தவர்களின் உருவமா? (3)
11.கோணத்தை அளப்பதின் முன் பாதியில் துவக்கத்தின் ஆரம்பம் நுழைந்து இளையவன் சுமந்தது.
13.ராசியான காளைமாடு (4)
16.முடியாத சிவனுடன் பக்குவம் சேர்ந்து ஒரு விளையாட்டு. (6)
17.நீரும் தூக்கலாம் நாணிலும் ஏற்றலாம் (2)

நெடுக்காக:
1.கொள்ளும் திண்ணும் கண்ணின் மேலும் வில்லெனவிருக்கும். (4)
2.மயிலின் தொடக்கத்துடன் முதுமையும் மலரும் சேர்ந்து ஒரு புஷ்பம். (5)
3.சாதியின் பின்பாதிக்கு முன் ஒடி அல்லது கெடு சேர்த்து பெற்றது கடைசி (3)
4.படித்தும்(!) பெறலாம் காற்றிலும் விடலாம். (4)
10.மழைத்தாய் பெண் தெய்வம் (5)
12.நீட்டி முழக்காத பரிசுத்தத்துடன் ஆங்கில மது சேர்ந்ததால் கவலை. (4)
14.நிறையவுடன் நதி சேர்ந்து வெவ்வேறு விதமாய் (4)
15.மாட்டின் முன் தவளையின் முதல் சேர்த்து கடவுளை வழிபடு. (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக